வட அமெரிக்கா
அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய டிரம்ப் மீதான வழக்கு தொடரும்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெர்வுசெய்யப்பட்ட டொனல்ட் டிரம்ப் மீதான வர்த்தகக் கணக்கு முறைகேட்டு வழக்கை கைவிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் அரசாங்க வழக்கறிஞர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதற்குப்...