இலங்கை
செய்தி
இஸ்ரேலுக்கான விமான பயணச்சீட்டு கட்டணம் குறைப்பு – இலங்கை வெளியிட்ட அறிவிப்பு
பணி நிமித்தம் இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பணியாளர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை 75 ஆயிரம் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை...