உலகம்
உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய பூஞ்சை குறித்து எச்சரிக்கை
உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய ஒரு பூஞ்சை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்பெர்ஜிலஸ் என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் நோயை ஏற்படுத்தும்...













