இலங்கை
இலங்கையில் பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் இன்று ஆரம்பம்!
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது. முதலாம் தவணையின் முதல்...