ஐரோப்பா
ஜெர்மனியில் அதிகரிக்கும் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள்! ஆவணங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு
ஜெர்மனியில் புதிய இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பலர் ஜெர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் நீங்கள் அதைப் பெற்றவுடன், உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை...