விளையாட்டு
டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ
தற்போது நடைபெற்று வரும் கரிபியன் ப்ரீமியர் லீக் தொடருடன் 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். 40 வயதிலும்...