ஆசியா
தைவான் ஜலசந்தியில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட சீன இராணுவம்
முக்கிய துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சீன இராணுவம் தைவான் ஜலசந்தியில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தியது. சீனா இதற்கு Strait...