வட அமெரிக்கா
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக டிரம்ப் அறிவிப்பு
சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சவுதி அரேபியா பயணத்தின் முதல் நாளன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....