இலங்கை
இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும்...













