இலங்கை
இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்
9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேறுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க...