மத்திய கிழக்கு
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் – இஸ்ரேல் எச்சரிக்கை
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் நிலத்தடியில் புதையுன்ட யுரேனியத்தைப் பெற முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா...













