செய்தி
விளையாட்டு
ஐசிசி தரவரிசை பட்டியல் முதலிடத்தில் தொடரும் பும்ரா
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841)...