இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையை விட்டு வெளியேறிய லட்ச கணக்கான இலங்கையர்கள்
1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த அளவு...













