இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வசிப்போரால் விடுக்கப்பட்ட கோரிக்கை
ஜெர்மனியில் அண்மைய ஆண்டுகளில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். ஜெர்மனியில் அதிகரிக்கும் வீட்டு வாடகை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன...