ஐரோப்பா
துருக்கியில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தை – திருவிழா போன்று கொண்டாடிய மக்கள்
துருக்கியில், லியூகேமியா என்றழைக்கப்படும் ஒருவகை ரத்த புற்றுநோயிலிருந்து மூன்று வயது குழந்தை மீண்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கானோர் வானில் பலூன்களை பறக்கவிட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது....