இலங்கை
வரி செலுத்தாதவர்களின் சொத்து பறிமுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கம்
பெரிய மற்றும் நடுத்தர வரி ஏய்ப்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி பாக்கியை செலுத்தத் தவறினால், சொத்து பறிமுதல் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் போன்ற விளைவுகளைச் சந்திக்க...