இலங்கை
செய்தி
இலங்கையில் முதியோர்களுக்கான 3,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் முக்கிய தகவல்
அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம...