அறிந்திருக்க வேண்டியவை
பூமியின் வெப்பநிலை! புதிய உச்சம் தொட்ட ஜூலை மாதம்
பூமியின் வெப்பநிலை, கடந்த மாதம் மிக அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை ஆய்வகம் இதனை தெரிவித்துள்ளது. பல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காட்டுத்தீ...













