இந்தியா
இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்து – இதுவரை 207 பேர் பலி
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 200இற்கும் அதிகமாார் உயிரிழந்துள்ளர். சம்பத்தில் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்தினால் இதுவரை 207இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவு...