ஆசியா
சீனாவில் பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
சீனாவில் பல்கலைக்கழகங்கள் திடீரென கட்டணங்களைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயர்கல்விக்கான அரசாங்கத்தின் பண ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சீனாவில்...