இலங்கை
இலங்கையில் 30,000-இற்கும் அதிகமான பணி வெற்றிடங்கள்
இலங்கையில் தாதியர் சேவையில் 30,000-இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.C.மெதவத்த இதனை தெரிவித்தார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும்...













