ஐரோப்பா
ஐரோப்பிய நாடொன்றில் அமுலுக்கு வரும் தடை
நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf...