அறிந்திருக்க வேண்டியவை
வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாள்
வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 3ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தேசியச் சுற்றுச்சூழல் முன்னுரைப்பு நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது. ஜூலை...