இலங்கை
இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற 2 யாழ் இளைஞர்கள் கைது
போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு...