இலங்கை
திருகோணமலையில் தொடர் கொள்ளை – சுற்றிவளைக்கப்பட்ட கும்பல்
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இன்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார்...