ஐரோப்பா
பிரான்ஸ் தலைநகரில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கணவனின் மோசமான செயல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெண் ஒருவர் தனது கணவரால் காத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....