வாழ்வியல்
உடல் சூட்டை குறைக்கும் வெந்தயம்
நமது முன்னோர்களின் சமையலறையில் மசாலாவை போல, வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளையும் வைத்திருந்தனர். அந்த வகையில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம்,...