அறிவியல் & தொழில்நுட்பம்
டெலிகிராமில் வெளியாகவுள்ள அசத்தலான அம்சம்…!
டெலிகிராம் ஆனது இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை வெளியிடவுள்ளது. செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு...