ஐரோப்பா
பிரித்தானிய வீதிகளில் AI கமராக்கள் – சாரதிகளுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட AI கமராக்களின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 3 நாட்களில் வீதி பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. AI கமராவின்...