ஆசியா
2020ஆம் ஆண்டின் பின் முதல் முறையாக எல்லைகளைத் திறந்திருக்கும் வடகொரியா!
2020ஆம் ஆண்டின் பின் முதல்முறையாகப் பயணிகள் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. வடகொரியாவில் 2020ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட COVID-19 முடக்கநிலையைத் தொடர்ந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. பியோங்யாங்கிலிருந்து புறப்பட்ட Air...