விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி இன்று (26) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 11 முறை மோதியுள்ளன.

இதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளிலும் இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 8 times, 1 visits today)
See also  IPL Update - அடுத்த வருட தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content