இலங்கை
இலங்கையில் சடுதியாக குறைந்த லிட்ரோ சமையல் எரிவாயு விலை!
இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால்...