ஆசியா
சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சி – தீவிர ஆய்வு நடத்தும் அதிகாரிகள்
சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சியைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, அதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. CREATE அமைப்பு அந்த திட்டங்களையும் நேற்று...