இலங்கை
இலங்கையில் மர்மமான முறையில் பெண் மரணம் – விசாரணையில் வெளிவந்த தகவல்
கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பத்மா...













