இலங்கை
செய்தி
அடையாள அட்டையின்றி கடைக்கு வந்தவரை கைது செய்த பொலிஸார்: யாழில் நடந்தது என்ன?
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என்பதற்காக குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கைதானவரிடம் இருந்து...













