விளையாட்டு
அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த அஷ்வின்
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த...