இந்தியா
செய்தி
தமிழ்நாட்டில் சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேங்கோ ரேஞ்ச் பகுதியில் குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது....













