ஆசியா
மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமிய பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள்
மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமியப் பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட இருக்கின்றன.இந்தத் தகவலை வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செப்டம்பர் 6ஆம் திகதியன்று தெரிவித்தது....













