தமிழ்நாடு
கோவையில் ரோந்து பணிக்காக சிறிய ரக எலட்க்ரிக் ஆட்டோக்கள் கொடியசைத்து துவக்கி வைப்பு
கோவை மாநகரில் ,ரோந்துப் பணிகளுக்காக சிறிய ரக எலட்க்ரிக் ஆட்டோக்களை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச்...