வட அமெரிக்கா
அமெரிக்காவின் டெக்சாஸை தாக்கிய பலத்த சூறாவளி ;நால்வர் பலி!
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நேற்றய தினம் (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றால் உயர்மாடிக் கட்டடங்களின்...