ஐரோப்பா
உக்ரேனின் டினிப்ரோ நகர் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு !
உக்ரேனின் டினிப்ரோ நகர் மீது ரஷ்யா ஏவுகணைகள் பாய்ச்சியதில் மூவர் உயிரிழந்ததாக அந்நகரின் மேயர் செர்ஹி லைசேக் தெரிவித்தார்.தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் உக்ரேனிய...













