இலங்கை
முகாமில் இராணுவ வீரர் உயிரிழந்த விவகாரம் – 4 இராணுவ வீரர்கள் கைது!
ஹொரண, தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது உயிரிழந்த இராணுவ வீரரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினரை பொலிஸார் கைது...