ஐரோப்பா
ஸ்பெயின் கனமழை – வெள்ளம்: 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , திணறும் மீட்புக்...
ஸ்பெயின் நாட்டில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 205 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது....













