இலங்கை
3 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதை பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது
03 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 27 மற்றும் 31 வயதுடைய சேதாவத்தை மற்றும் மட்டக்குளி பிரதேசங்களை...