மத்திய கிழக்கு
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ; ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் பலி !
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல்...













