இந்தியா
சொத்து தகராறு ;தந்தையைக் கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்ட மகன்!
மைசூரில் சொத்துக்காக தனது தந்தையை நண்பர்களுடன் சேர்த்து மகனே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள டி.நர்சீபூர்...