ஆசியா
தெற்குத் தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
தெற்குத் தாய்லாந்தைப் பாதித்துள்ள வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 29ஆக அதிகரித்திருப்பதாக புதன்கிழமையன்று (டிசம்பர் 4) அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 30,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற...













