இலங்கை
மட்டக்களப்பு சம்பவம் : வேலைக்குச் செல்லாமல் சொத்து சேர்த்தது எப்படி?
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்து...













