மீண்டும் கிளம்பியது “ஷிவானி – பாலாஜி” தொடர்பான கிசு கிசு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிலபலமடைந்த நடிகை ஷிவானி தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
இந்த பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் ஓட்டலில் பார்ட்டியும் கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் உடன் ரகசிய காதலில் இருப்பதகாவும் இருவரும் டேட்டிங்கிற்காக வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி எட்டிப்பார்த்தது.
இந்த நிலையில், பிறந்தநாள் பார்ட்டிக்கு அவருடன் கிசுகிசுக்கப்பட்ட பாலாஜி முருகதாஸு நெருக்கமாக உட்கார்ந்த படி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தால் மீண்டும் ஷிவானி – பாலாஜி கிசு கிசு கிளம்பியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)