ஐரோப்பா

அவ்திவ்கா மீது மும்முனை தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்!

அவ்திவ்கா மீதான மும்முனை தாக்குதலை உக்ரைன் முறியடிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது

“ரஷ்யர்கள் தெற்கு மற்றும் வடக்கிலிருந்து அவ்திவ்கா நகரத்தை சுற்றி வளைக்க மூன்று முனை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அவ்திவ்கா நகரின் கிழக்கு பகுதியின் புறநகர்ப் பகுதியிலும் சண்டையிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உக்ரேனிய எதிர்த் தாக்குதல்கள் ரஷ்ய படைகளை நகரத்திற்குள் மேலும் முன்னேற விடாமல் தடுப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்